New Siddha Medical Wing Inaugurated at Hosur Government Headquarters Hospital | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

New Siddha Medical Wing Inaugurated at Hosur Government Headquarters Hospital

📅 வெளியீடு நாள்: 06-02-2026

📄 விளக்கம்

A new Siddha medical wing was inaugurated at the Hosur Government Headquarters Hospital campus on Rayakottai Road in Karapalli. The facility was inaugurated by Hosur Mayor S. A. Sathya under the guidance of the Hon’ble Chief Minister, with participation from senior officials of the Department of Indian Medicine and Homeopathy. The separate Siddha block has been constructed at an estimated cost of ₹33.5 lakh.

ஓசூர் ராயக்கோட்டை சாலை, காரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓசூர் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சித்தா மருத்துவப் பிரிவு இன்று காலை முதலமைச்சரின் வழிகாட்டுதலில், ஓசூர் மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இணை இயக்குனர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார். ஓசூர் துணை மேயர், பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads