Stray Dog Attack Injures Four People on Same Street in Denkanikottai | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Stray Dog Attack Injures Four People on Same Street in Denkanikottai

📅 வெளியீடு நாள்: 06-02-2026

📄 விளக்கம்

Four people, including two children, were injured in a stray dog attack on the same street in Denkanikottai in a single day. The injured have been admitted to the Denkanikottai Government Hospital for treatment. Residents have expressed concern over the increasing number of stray dogs in residential areas and the safety risks posed to people and domestic animals.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், ஒரே நாளில், ஒரே தெருவில், இரண்டு சிறுவர்கள், இரண்டு பெரியவர்கள் என நான்கு பேரை கடித்துக் குதறிய நாய்.

நால்வரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் ஓசூர் ஆன்லைனிடம் கருத்து கூறிய போது, "தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த தேன்கனிக்கோட்டை பேரூராட்சி முழுமையான நடவடிக்கைகள் எடுக்காததால், நாய்களின் எண்ணிக்கையும், அவற்றால் மனிதர்களுக்கும், வீட்டு விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது" என தெரிவித்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads