இந்திய திருமண சட்டங்கள்

தமிழ்நாடு மீனவர்களின் சிங்கள கடற்படை உடனான மோதலும்... பின்னணியும்...

தமிழ்நாடு மீனவர்களின் சிங்கள கடற்படை உடனான மோதலும்... பின்னணியும்...

ஒரு இனத்தின் மீதான தாக்குதல் என்பதாக தமிழ்நாட்டில் செய்தி பரப்பப்பட்டு வந்தது

மேலும்
"தமிழ்" என்ற சொல்லின் மூலம் என்ன?

"தமிழ்" என்ற சொல்லின் மூலம் என்ன?

வட மொழி பேசுபவர்கள், தமிழை "திராவிடா" என்று அழைத்ததாகவும், "திராவிடா" என்ற சொல் பின்னாளில் மருவி "திராமிழா" என்றும், பின்னர் "தமிழ்" என்றும் மருவியதாக குறிப்பிட முயல்கிறார். ஏன் "தமிழ்" என்ற சொல் முதலில் தோன்றி பின்னர் வட மொழி பேசுபவர்களால் "திராவிடா" என்று மருவி இருக்கக்கூடாது?

மேலும்
எந்த வகையான தண்ணீர் கொதிகலன் (Geyser) வாங்குவது?

எந்த வகையான தண்ணீர் கொதிகலன் (Geyser) வாங்குவது?

உடனடி தண்ணீர் கொதிகலன் (Instant water heater) மற்றொன்று, தொட்டியுடன் கூடிய தண்ணீர் கொதிகலன் (Storage water heater). இவை இரண்டில் எது குளியலறைக்கு சிறந்தது என நாம் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மேலும்
வீடுகளில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான சில வழிகள்!

வீடுகளில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான சில வழிகள்!

மீன் தொட்டி விளக்கு, அதற்கு காற்று உந்தும் கருவிகள், தண்ணீர் வெப்பநிலை கட்டுப்படுத்தி, தண்ணீரை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் கருவிகள் என 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்குவதால், நாளொன்றிற்கு சுமார் 100 Watt/hour x 24 Hours = 2.5 kW அலகுகள் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும்
மின் அதிர்ச்சியிலிருந்து (Electric Shock) குழந்தைகளைக் காப்பது எப்படி?

மின் அதிர்ச்சியிலிருந்து (Electric Shock) குழந்தைகளைக் காப்பது எப்படி?

சிறு வயது குழந்தைகள், பொதுவாக கற்கும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒன்றை தொடாதே, செய்யாதே என சொன்னால், அதை செய்து பார்த்து - தொட்டு பார்த்து, தாமே அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.

மேலும்