யார் இந்த திருமுருகன் காந்தி? பின்புலத்தை அராய நீதிமன்றம் ஆணை

யார் இந்த திருமுருகன் காந்தி? பின்புலத்தை அராய நீதிமன்றம் ஆணை

மே 17 இயக்கத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான திருமுருகன் காந்தி அரசின் முடிவுகள் குறித்து பல கருத்துக்களை எடுத்துக்கூறி மக்களிடையே பரப்பி வருகிறார்..

தமிழகத்தில் முற்பட்டவருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு

தமிழகத்தில் முற்பட்டவருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பிந்தங்கிய நிலையில் வாழும் முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் நடுவன் அரசின் முன்னெடுப்பை கலந்தாய தமிழகத்தில் நேற்று (08.07.2019) அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது..

வைகோ மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஆவலுடன் திமுக!!!

வைகோ மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஆவலுடன் திமுக!!!

நாடிற்கு எதிராக குற்றம் செய்தவர் என கடந்த சில நாட்களுக்கு முன் சிறப்பு நீதிமன்றத்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்ற வை கோ.

திருடு போன செல்லிடை பேசிகளை விரைவாக கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்

திருடு போன செல்லிடை பேசிகளை விரைவாக கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்

இந்தியாவில் இதற்காக "சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டிடி ரெஜிஸ்ட்ரர்" (சிஇஐஆர்), அதாவது "கருவிகள் அடையாள பதிவேட்டு நடுவம்" அமைக்கப்படும்..

முகிலனை உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் - சீமான்

முகிலனை உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்றுக் கிழமை விடுத்துள்ள அறிக்கை.

கொலையை விபத்தாய் மாற்றிய உறவினர்கள் 7 பேர் கைது!

கொலையை விபத்தாய் மாற்றிய உறவினர்கள் 7 பேர் கைது!

பணம் மற்றும் சொத்துப் இடர்பாடுகளால் ராசம்மாளின் கணவர் நாகண்ணாவின் உறவினர்களுக்கும், ராசம்மாளின் தாய் வீட்டினருக்கும் இருந்த சண்டிஅயால் குடிசைக்குத் தீ வைத்ததாக கூறப்படுகிறது. .

திருப்பதியில் பிடிபட்டார் முகிலன்

திருப்பதியில் பிடிபட்டார் முகிலன்

சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பல போராட்டங்களை மக்களிடம் முன்னெடுத்து வந்த முகிலன் கடந்த 5 திங்கள்களாக தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார்..

தமிழ் நாட்ல மீன் தண்ணி குடிக்கிறதால அணை நீர் வற்றுது... மகாராஷ்டிராவில் நண்டு அணையை கவிழ்க்குது

தமிழ் நாட்ல மீன் தண்ணி குடிக்கிறதால அணை நீர் வற்றுது... மகாராஷ்டிராவில் நண்டு அணையை கவிழ்க்குது

தலைவர்களாக ஒரு ஊர்ல முட்டாள்கள் இருந்தால் பரவாயில்லை, நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றி விடலாம்... நாடு முழுவதும் இருந்தால் நாடு தாங்குமா?.

பன்மடங்கு எகுறுகிறது பெட்ரோல் டீசல் விலை - லிட்டருக்கு 2 ரூபாய்க்கு மேல்

பன்மடங்கு எகுறுகிறது பெட்ரோல் டீசல் விலை - லிட்டருக்கு 2 ரூபாய்க்கு மேல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நடுவன் அரசு கூட்டியுள்ளது. இதனால், பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 30 பைசாவும் உயரும்..

புரோட்டா மூச்சுக்குழாயை அடைத்ததால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

புரோட்டா மூச்சுக்குழாயை அடைத்ததால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

எமன் எந்த வடிவில் வருவான் என்று யாருக்கும் தெரியாது என்பார்கள். இதை மெய்பிக்கும் விதமாக, புரோட்ட வாங்கி ஆசையுடன் மனையுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டவர், முச்சடைத்து இறந்துள்ளார்..

Hosur Real Estate

Hosur Real Estate

Hosur Jobs & Placements

Hosur Jobs and placements

Hosur Industry Directory

Hosur Business Directory, Industry Directory