Hosur Youth Loses Life After WhatsApp Group Clash #breakingnews | Hosur News Update - Video
Hosur Youth Loses Life After WhatsApp Group Clash #breakingnews
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
A tragic incident near Hosur…
30-year-old Venkataraj from Thorapalli, known as a Jallikattu (bull-taming) player and working as a collection agent in a private finance firm, lost his life after a clash linked to a WhatsApp group dispute.
This heartbreaking incident has left the local community in shock and grief. May his soul rest in peace. 🕊️
ஓசூர் அருகே, வாட்ஸ் அப் குழு அடிதடி சண்டையில் இளைஞர் உயிரிழப்பு. ஓசூர் அடுத்த தொரப்பள்ளியை சேர்ந்த 30 வயதுடைய வெங்கட்ராஜ். இவர் மாடுபிடி வீரராக சிறந்து விளங்கி வந்துள்ளார். தனியார் பைனான்ஸ் நிறுவனங்களில், கலெக்சன் ஏஜென்டாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், மாடு பிடி வீரர்கள் சார்ந்த ஒரு வாட்ஸ் அப் குழுவில், கருத்து மோதல் ஏற்பட்டு, அடிதடி சண்டை கடந்த நாள் மாலை நடந்துள்ளது. இதில் வெங்கட்ராஜ் உயிரிழந்தார்.