HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Grand Home-Cooked Non-Veg Feast for 5 People at Just ₹800 Now Available in Hosur

Published: 11-11-2026  ·  HosurOnline

விளக்கம்

A feature on the affordable and authentic non-veg catering service in Hosur. The article lists the extensive menu including traditional Ragi Kali and various meat preparations, highlighting the cost-effectiveness compared to food delivery apps.

ஓசூரில் ஐந்து பேருக்கு 800 ரூபாயில் இத்தனை வகையான அசைவ விருந்தா? வீட்டுச் சுவையில், உங்கள் வீட்டுக்கே தேடி வருகிறது!

களி, சோறு, கோழி வறுவல், ஈரல், ரத்தப் பொரியல், குடல் கறி, முட்டை, பலவகையான அசைவக் குழம்புகள் என ஒரு முழுமையான அசைவ விருந்து!

Swiggy, Zomato-வில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்... இந்த முறை, வீட்டில் சுவையில் சமைத்த அசைவ உணவை ருசித்துப் பாருங்களேன்!

திடீரென வீட்டுக்கு உறவினர்கள் வந்துவிட்டாலும் கவலை வேண்டாம்... இந்த விருந்தை ஆர்டர் செய்து அசத்தலாம்!

ஆர்டர் செய்ய, திரையில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்!
பகிர்: WhatsApp X Facebook Threads