Hosur Airport: Belagondapalli the Best Spot? 🛫 Big Reveal Inside! | Hosur News Update - Video
Hosur Airport: Belagondapalli the Best Spot? 🛫 Big Reveal Inside!
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Hosur Airport… but where should it really come up? Bagalur, Belagondapalli, Shoolagiri or Pochampalli? 🤔
When we asked locals, most said Belagondapalli! 🗣️ But here’s the twist — if Tamil Nadu partners with Fairfax, Siemens & TAAL, Hosur’s airport could finally take off right next to us 🚀.
Is Belagondapalli the future of Hosur’s skies? Watch till the end for the full insight.
ஓசூர் விமான நிலையம், பாகலூர், பெலகொண்டபள்ளி, சூளகிரி அருகே உலகம் அல்லது போச்சம்பள்ளி, எங்கு அமைந்தால் சிறப்பாக இருக்கும்?
இந்த கேள்வியை ஓசூர் பொதுமக்களிடம் எழுப்பிய போது அவர்கள் பெரும்பாலும் சொன்ன பதில், பெலகொண்டபள்ளி. பெலகொண்டபள்ளியில், விமான நிலையம் அமைப்பதானால் அதற்கான வாய்ப்புகள் குறித்து சிறு குறிப்பு!
ஓசூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பெங்களூர் விமான நிலைய பங்குதாரர்களான Fairfax India Holdings மற்றும் Siemens Project Ventures ஆகியோருடன், இப்போது இப்பகுதியில் விமான பணிமனை நடத்தி வரும் தால் உடன், தமிழ்நாடு அரசும் பங்குதாரராக இணைந்து, அதே பகுதியில் விமான நிலையம் அமைக்க முயற்சி செய்தால் விரைவில் ஓசூருக்கான விமான நிலையம் ஓசூர் அருகாமையிலேயே அமைவதற்கான வாய்ப்பு உள்ளது என கற்றறிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.