👉 Hosur, Lizard Fell in Food 🦎🍲 — Poisonous or Just a Myth? | Hosur News Update - Video
👉 Hosur, Lizard Fell in Food 🦎🍲 — Poisonous or Just a Myth?
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Does food really become poisonous if a lizard falls into it? 🤔 In Hosur, people are debating: some say it's deadly, some say it's harmless.
Science hasn’t confirmed any poisoning effect yet. Just like other meats, lizards carry bacteria, but cooking kills them. Many experts say nausea or vomiting happens mostly due to psychological fear rather than real poison.
So, what’s the truth? Watch this video till the end! 🔍
ஓசூரில் பல்லி விழுந்தால் உணவு நச்சுத்தன்மை ஏற்படும் என்று சிலரும், ஏற்படாது என சிலரும் கூறுகிறார்கள்.
உண்மையில், பல்லி உணவில் விழுந்தாலே நச்சுத்தன்மை ஏற்படுமா என்பதற்கு அறிவியல் அடிப்படையில் யாரும் இதுவரை உறுதி செய்யவில்லை. பல்லி இன வகையைச் சார்ந்த உடும்பை சமைத்து தின்பவர்களையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பிற இறைச்சிகளை போன்று, பல்லியிலும் நுண்கிருமிகள் இருக்கலாம். சமைத்தால் அவையும் மடிந்து போய்விடும். பல்லி விழுந்த உணவை சாப்பிடுவதால், வாந்தி, பேதி, மயக்கம் போன்றவை ஏற்படுவது, சிலருக்கு பெரும்பாலும் மனம் அடிப்படையிலானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.