🚨 Hosur Police Bust: “Dopic” & “Manasethi” | Hosur News Update - Video
🚨 Hosur Police Bust: “Dopic” & “Manasethi”
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Hosur turned into a crime scene when two outsiders — “Topic” from Bihar and “Manasethi” from Odisha — were caught red-handed with cannabis and other narcotics. 🚔
The prohibition enforcement wing raided their house after receiving a tip-off, uncovering stockpiled drugs ready for sale. Both are now behind bars.
Illegal drug networks are spreading across towns — and this bust is a strong reminder that Hosur police are keeping a close watch.
ஓசூரில் சிக்கிக் கொண்ட டோபிக்!. டோபிக்குக்கும், மனசேத்திக்கும் ஓசூரில் என்ன வேலை?
பீகாரைச் சேர்ந்த டோபிக் மற்றும் ஒடியாவை சேர்ந்த மனசேத்தி ஆகியோர் ஓசூரில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
கடந்த நாள் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்களுக்கு, இவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இருவரும் இப்போது சிறையில்.