Hosur Mayor 🎓 Felicitates Govt School Teachers 🏆 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Mayor 🎓 Felicitates Govt School Teachers 🏆

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

A proud day for Hosur! 🌟 Mayor S. A. Sathya honored government school teachers across 45 wards, presenting them with shields 🏆 and mementos 🎁 for their dedication to education.

📸 Teachers, officials & leaders came together to celebrate their service in shaping young minds. 🙌

ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா தலைமையில், மாநகராட்சி கல்வி குழு சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

ஓசூர் மாநகராட்சி கல்வி குழு சார்பில் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில், ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 45 வார்டுகளிலும் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் துணை கல்வி அலுவலர்கள் அனைவருக்கும், கேடயம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டனர்.

பின்னர் அனைவரும், ஒவ்வொரு குழுவாக புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஓசூர் மாமன்ற மேயர் உடன் ஆசிரியர் மனசு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார், முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் மாநகராட்சி கல்விக் குழு தலைவர் Sridharan உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads