🚨 Next 15 Days: Hosur Set for Major Transformation! 🏙️ | Mayor’s Direct Supervision | Hosur News Update - Video
🚨 Next 15 Days: Hosur Set for Major Transformation! 🏙️ | Mayor’s Direct Supervision
📅 வெளியீடு நாள்: 30-09-2025
📄 விளக்கம்
Big change is coming to Hosur in just 15 days!
✔️ All 45 wards to undergo full-scale cleaning 🧹
✔️ 100-member special team deployed 👷♂️
✔️ Focus: Clearing canals, drains & improving city hygiene 🌊
👉 This mission, led by Hosur Mayor & Corporation officials, is a step towards a cleaner and healthier city. Citizens are urged to cooperate and support! 🙌
#Hosur #CleanCity #UrbanDevelopment #HosurMayor #SmartCity #HosurUpdates #CivicAction
அடுத்த 15 நாட்களில் ஓசூரில் நிகழப்போகும் மிகப்பெரிய மாற்றம். ஓசூர் மேயரின் நேரடி பார்வையில், 45 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள். சுமார் 100 ஊழியர்களைக் கொண்ட தனிப்படை அமைத்து, முழு வீச்சில் ஓசூரை மேம்படுத்தப் போகிறார்கள்.
ஓசூரில் உள்ள அனைத்து ஓடை கால்வாய்களும் முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் பணி கடந்த நாள் முதல் சுமார் 100 ஊழியர்களைக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு மூன்று வார்டுகள் வீதம், ஒரு வார்டிற்கு சுமார் 30 ஊழியர்கள் என்று, பகுதிகளில் உள்ள அனைத்து ஓடைகளையும் தூய்மைப்படுத்த போகிறார்கள்.
கடந்த நாள் துவங்கிய இப்பணியை ஓசூர் மாநகர் மேயர், மாநகராட்சி ஆணையர், துணை மேயர் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர். மாநகராட்சியின் இந்த சிறந்த முயற்சிக்கு, பொது மக்களாகிய நாமும் ஒத்துழைப்பு நல்குவோம்.