When is Vijay Coming to Hosur? 🕰️ | Latest Update After Karur Tragedy | Hosur News Update - Video
When is Vijay Coming to Hosur? 🕰️ | Latest Update After Karur Tragedy
📅 வெளியீடு நாள்: 02-10-2025
📄 விளக்கம்
Actor & Tamilaga Vettri Kazhagam leader Vijay has been touring Tamil Nadu every weekend for public outreach.
👉 His Hosur visit was expected in the first week of November.
👉 But after the tragic incident in Karur that deeply saddened him, sources say his Hosur program is postponed.
Stay tuned for official confirmation.
🔔 Subscribe to HosurOnline for the latest Vijay in Hosur updates!
#Vijay #Hosur #TamilNaduPolitics #KarurTragedy #TamilagaVettriKazhagam #BreakingNews #HosurOnline
விஜயின் ஓசூர் வருகை எப்போது? தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கு சென்று பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த பேரிழப்பு, விஜய் அவர்களை மனம் வேதனையடைய செய்துள்ளது. அதனால், அவர் தமது பரப்புரை நிகழ்வுகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
விஜய் ஓசூருக்கு நவம்பர் முதல் வாரத்தில் வருவதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன. கரூர் பேரிடரை தொடர்ந்து, விஜயின் ஓசூர் வருகை ஒத்திவைக்கப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.