✈️ Hosur Airport – Coming or Just a Dream? 🤔 | The Truth Explained | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

✈️ Hosur Airport – Coming or Just a Dream? 🤔 | The Truth Explained

📅 வெளியீடு நாள்: 02-10-2025

📄 விளக்கம்

Everyone is asking: Will Hosur get an airport?
👉 The real answer: Yes… but not anytime soon!
📍 Speculations are flying – Bagalur, Shoolagiri, Ulagam, Belagondapalli – each spot is being claimed as “the future airport” based on who owns land there!

But here’s the fact: 🚫 No new airport can come near Bangalore before 2033.
Until then, it’s time to focus on real development – not rumors.

🔔 Subscribe to HosurOnline for truthful updates on Hosur’s growth & future projects.

#HosurAirport #Hosur #TamilNadu #AirportNews #BangaloreAirport #BreakingNews #HosurOnline

ஓசூருக்கு விமான நிலையம் வருமா? வராதா? வரும், ஆனால் இப்போதைக்கு வராது என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்!

ஓசூர் விமான நிலையம் பாகலூர் அல்லது சூளகிரி அருகே உலகம் அல்லது பெலகொண்டபள்ளி, இந்த மூன்று இடங்களில் எங்கு அமையும்? உங்களுக்கு எந்த பகுதியில் நில புலன்கள் இருக்கிறதோ, அவற்றின் விலை ஏற வேண்டும் என நீங்கள் கருதினால், அந்த இடங்களில் விமான நிலையம் அமையும் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளலாம்! இதுதான் உண்மை நிலை. சிலருக்கு, ஆந்திர மாநிலம் குப்பம் அருகே நிலம் இருப்பதால், ஓசூருக்கான விமான நிலையம் அங்கே வரும் என கூறிக் கொள்வதாக தகவல்.

2033 ஆம் ஆண்டு வரை, பெங்களூர் விமான நிலையம் அருகே மற்றொரு விமான நிலையம் அமைவதற்கு வாய்ப்பு இல்லை. உண்மை நிலையை உணர்ந்து கொண்டு, வேறு வேலைகளை கவனிக்கலாம்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads