Bus Driver vs Horn Heroes 😂 | Hosur’s Unexpected Action Scene! | Hosur News Update - Video
Bus Driver vs Horn Heroes 😂 | Hosur’s Unexpected Action Scene!
📅 வெளியீடு நாள்: 03-10-2025
📄 விளக்கம்
🚨 In Hosur, a government bus driver was beaten up by 3 mystery men after a horn fight!
📱 What started as a simple phone call… turned into an unexpected action movie climax!
👉 Driver now admitted in hospital. Police on the case.
😂 Hosur’s roads… never boring!
#HosurNews #FunnyNews #BusDriver #HosurOnline #ComedyNews #TamilNadu
ஓசூர் அரசு பேருந்து ஓட்டுநரை அடித்து துவைத்த அடையாளம் தெரியாத கும்பல் கும்பல். படுகாயம் அடைந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
ஓசூர் அரசு பேருந்து ஓட்டுனர் பிரகாஷ், ஓசூர் தேன்கனிக்கோட்டை இடையே இயங்கும் பேருந்தை இயக்கி வந்துள்ளார். இன்று வழக்கம் போல பணியில் இருந்த அவர், ஓசூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்திவிட்டு, சற்று தள்ளி நின்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அங்கு இரு சக்கர வண்டியில் வந்த மூவர், வண்டி நிறுத்தும் இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநருக்கு ஹாரன் ஒலி எழுப்பி, நகர்ந்து போக சொல்லியுள்ளார். நகர்ந்து செல்வதற்கு சற்று தாமதமானதால், கடுமையான சொற்களை பயன்படுத்தி, ஓட்டுநரை வஞ்சித்துள்ளனர். கடுப்பான ஓட்டுநர் எதிர்ப்பு தெரிவிக்க, மூவரும் சேர்ந்து, ஓட்டுநரை நைய புடைத்து விட்டனர். ஓட்டுநர் இப்பொழுது ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. ஓசூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வினவி வருகின்றனர்.