🚧 170 Crore Flyover Project! 4 Bridges Ready, 2 More Near Completion Between Hosur & Krishnagiri | Hosur News Update - Video
🚧 170 Crore Flyover Project! 4 Bridges Ready, 2 More Near Completion Between Hosur & Krishnagiri
📅 வெளியீடு நாள்: 05-10-2025
📄 விளக்கம்
🚦 Major relief for daily commuters! Out of the six flyovers between Hosur and Krishnagiri — at Soosuvadi, Sundagiri, Gopachandram, Samalpallam, Melumalai, and Krishnagiri Medical College — four are now open for traffic.
🏗️ With the strong follow-up by the Krishnagiri District Collector, the Medical College flyover opened in August, and Soosuvadi flyover is expected to be ready before Deepavali!
A big step towards smoother travel and reduced congestion on NH44.
#Hosur #Krishnagiri #HosurDevelopment #NH44 #FlyoverUpdate #TamilNaduRoads #InfrastructureNews
ஓசூர் கிருஷ்ணகிரி இடையே, சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூசூவாடி, சுண்டகிரி, கோபச்சந்திரம், சாமல்பள்ளம், மேலுமலை, கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி என மொத்தம் ஆறு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சூசூவாடி மற்றும் கோபச்சந்திரம் தவிர்த்து, மற்ற நான்கு பாலங்களின் வேலை நிறைவடைந்து போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் முயற்சி மற்றும் எச்சரிக்கையை தொடர்ந்து கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மேம்பாலம் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று, அவருடைய அறிவுறுத்தலின் பேரில், சுசுவாடி மேம்பால பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீபாவளிக்குள், இந்த பாலம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.