🌸 Hosur Karuda Seva 2025 | Five Temples United in Divine Glory | Thousands Participate 🙏 | Hosur News Update - Video
🌸 Hosur Karuda Seva 2025 | Five Temples United in Divine Glory | Thousands Participate 🙏
📅 வெளியீடு நாள்: 05-10-2025
📄 விளக்கம்
A grand and sacred celebration in Hosur! ✨ At the Shishya School grounds, the Utsava Murthis (festival deities) of:
Kodandaramar Temple
Venugopala Swamy Temple
Seetha Rama Anjaneya Temple (Parthakotta)
Thiru Suyambu Lakshmi Narasimhar Temple (Agaram)
Moranapalli Narasimhar Temple
...blessed devotees through a spectacular Garuda Seva procession.
Organized for the second consecutive year by the Tamil Nadu Brahmin Federation – Hosur Unit and Hosur Vaishnava Kaingarya Sabha, the event was held for world peace and prosperity. 🌎
Thousands of devotees gathered to witness the divine sight, receive Teertham, Chadari, and Tulasi prasadam.
ஓசூரில் கருட சேவை, ஏராளமான மக்கள் பங்கேற்பு!
ஓசூர் சிஷ்யா பள்ளி வளாகத்தில், கோதண்டராமர் கோயில், வேணுகோபால சுவாமி கோயில், பார்த்தக்கோட்டா ஊரின் சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோயில், அகரம் ஊரில் உள்ள திரு சுயம்பு லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் மோரனப்பள்ளி நரசிம்மர் கோவில் ஆகிய 5 கோவில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தனர்.
இரண்டாம் ஆண்டாக தமிழ்நாடு பிராமணர் கூட்டமைப்பின் ஓசூர் கிளை மற்றும் ஓசூர் வைஷ்ணவ கைங்கரிய சபா இணைந்து, உலக நன்மை வேண்டி ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நம்பிக்கையாளர்களுக்கு தீர்த்தம், சடாரி சேவை மற்றும் துளசி ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.