🚨 Power Cut Alert in Hosur! | 6 Substations to Face Shutdown on Oct 9 | Plan Your Day ⚡ | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🚨 Power Cut Alert in Hosur! | 6 Substations to Face Shutdown on Oct 9 | Plan Your Day ⚡

📅 வெளியீடு நாள்: 06-10-2025

📄 விளக்கம்

⚡ Breaking Power Cut Update for Hosur!
After being postponed twice, the TNEB (Tamil Nadu Electricity Board) has announced a scheduled maintenance power cut for Thursday, October 9.

🛠️ Maintenance will affect:
👉 Andivadi Sub-Station
👉 Minnagar Sub-Station
👉 Soosuvadi Sub-Station
👉 Kempatti Sub-Station
👉 Begapalli Sub-Station
👉 SIPCOT Phase II Sub-Station

💡 Power supply will be shut from 9 AM to 5 PM.
Please plan your work, household, and business activities accordingly.

Stay updated with #HosurOnline for verified civic alerts.

ஓசூரில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மின் தடை குறித்து மூன்றாவது முறையாக அறிவிப்பு.

ஏற்கனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்டு, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், ஓசூர் துணை மின் நிலையங்களுக்கான மராமத்து பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த நாள், மின்வாரியத்தின் அறிவிப்பின்படி, வருகிற வியாழக்கிழமை, அக்டோபர் ஒன்பதாம் நாள், ஓசூர் அந்திவாடி, மின்நகர், சூசூவாடி, கெம்பட்டி, பேகப்பள்ளி மற்றும் சிப்காட் இரண்டு ஆகிய ஆறு துணை மின் நிலையங்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அதனால் அன்றைய நாளில், இந்தத் துணை மின் நிலையங்கள் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும். அதற்கு ஏற்ப அன்றைய நாளை திட்டமிட்டு கொள்ளுங்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads