🗳️ Hosur–Krishnagiri Political Buzz! Election Review Meet, Congress Allegations & Premalatha’s Campaign 🔥 | Hosur News Update - Video
🗳️ Hosur–Krishnagiri Political Buzz! Election Review Meet, Congress Allegations & Premalatha’s Campaign 🔥
📅 வெளியீடு நாள்: 06-10-2025
📄 விளக்கம்
Here’s the latest political roundup from Hosur & Krishnagiri districts 👇
🗳️ Election Roll Review Meeting:
At the Krishnagiri Collector’s Office, District Collector Dinesh Kumar chaired a meeting with party representatives including DMK, AIADMK, BJP, INC, DMDK & others to finalize the draft voter list.
⚡ Congress Statement:
AICC General Secretary Dr. Sellakumar accused the Election Commission of being biased and acting under BJP’s influence during his district visit.
🚩 Premalatha Vijayakanth’s Campaign:
DMDK’s General Secretary Premalatha Vijayakanth continued her “Makkalai Thedi Makkal Thalaivi” campaign, criticizing the State Government for neglecting students, farmers & women.
#Hosur #Krishnagiri #TamilNaduPolitics #ElectionNews #PremalathaVijayakanth #Congress #BJP #DMK #ADMK #DMDK #PoliticalNews #HosurOnline
ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சியினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில், தேசிய மக்கள் கட்சி, காங்கிரஸ், அ தி மு க, தி மு க, பாரதிய ஜனதா கட்சி, தே மு தி க உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் உறுப்பினர்களும், தேர்தல் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் செல்லக்குமார், தேர்தல் ஆணையம் உண்மை தன்மையுடன் நடுநிலையான தேர்தல் ஆணையமாக பணியாற்றாமல் பாரதிய ஜனதா கட்சியின் கைக்கூலியாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
மக்களை தேடி மக்களின் தலைவர் என்ற பெயரில் தே மு தி க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். காவேரிப்பட்டினத்தில் பேசிய அவர், அரசின் மெத்தன போக்கால் மாணவர்கள், உழவர்கள், பெண்கள் என பலரும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.