GST Rate Cut Explained from Hosur 💰 | What It Means for You & Local Businesses? | Hosur News Update - Video
GST Rate Cut Explained from Hosur 💰 | What It Means for You & Local Businesses?
📅 வெளியீடு நாள்: 09-10-2025
📄 விளக்கம்
The recent GST rate restructuring has simplified taxation — but has it really helped the people? 🤔
👉 Businesses in Hosur say the two-tier GST model reduces confusion and compliance issues.
👉 For consumers, prices of essential goods remain unchanged.
👉 Former President of Hosur Small & Micro Industries Association, Mr. Gnanasekaran, shares his expert take on the new GST policy.
Watch this exclusive Hosur insight on how tax reforms impact your daily life and local industry! 💸
#HosurOnline #GST #TaxReform #HosurBusiness #EconomyNews #IndiaFinance #GSTRates #SmallBusinessIndia #HosurIndustry #TamilNews #FinanceAwareness #BusinessTalks
ஓசூரில் ஜி எஸ் டி வரி விகிதம் குறைப்பும், மக்களுக்கு அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்த ஒரு சிறப்பு பார்வை.
பொருட்களின் மீதான ஜி எஸ் டி வரி விதிப்பு பல்வேறு அடுக்குகளாக இருந்தது. இதனால், தொழில் முனைவோருக்கு ஏராளமான சிக்கல்கள் நிலவியது. இந்த குளறுபடிகளை தீர்க்கும் விதமாக, இப்போது, இரண்டு அடுக்குகளுக்குள் கொண்டு வரப்பட்டன.
இது தொழில் முனைவோருக்கு ஜி எஸ் டி வரி விதிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை பொறுத்தவரை, வரி விகிதத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் எவ்விதத்திலும் அவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் பொருட்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
இது குறித்து ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்கத்தின் முன்னாள் தலைவர் ஞானசேகரன் அவர்கள் கூறியதாவது: