Breaking: Multi-Vehicle Collision on Hosur–Shoolagiri Road; Heavy Traffic Near Gobachandram | Hosur News Update - Video
Breaking: Multi-Vehicle Collision on Hosur–Shoolagiri Road; Heavy Traffic Near Gobachandram
📅 வெளியீடு நாள்: 26-11-2025
📄 விளக்கம்
A major chain-reaction accident occurred this afternoon between Hosur and Shoolagiri, involving three cars, a pickup van, and two lorries.
Fortunately, no severe injuries were reported, but the incident caused major traffic congestion near Gobachandram.
Residents once again urged the National Highways Authority to convert this hazardous stretch into a safer road, noting that repeated appeals continue to go unanswered.
ஓசூர் சூளகிரி இடையே மீண்டும் ஏற்பட்டது அச்சுறுத்தும் சாலை விபத்து. அடுத்தடுத்து மூன்று கார்கள், ஒரு பிக்கப் வண்டி, இரண்டு லாரிகள் என அடுத்தடுத்து வண்டிகள் மோதிக்கொண்டன. நல்வாய்ப்பாக, உயிர்களுக்கு பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சாலை விபத்து கோபச்சந்திரம் அருகே இன்று பிற்பகலில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் இதனால் கடும் போக்குவரத்து நிலவி வருகிறது. இந்த சாலையை பாதுகாப்பான சாலையாக அமைக்கும் படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும், செவிடன் காதில் ஊதிய சங்காக பலன் தந்து வருகிறது.








