HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Fresh Details Emerge on Proposed Hosur–Krishnagiri–Tirupattur Railway Line

Published: 22-12-2025  ·  HosurOnline

விளக்கம்

Earlier, HosurOnline reported that an announcement related to the Hosur–Krishnagiri–Tirupattur railway line project could be expected in the first week of January 2026.

Now, additional information has emerged regarding the possible route alignment connecting Hosur with Krishnagiri and Tirupattur.
At present, HosurOnline is unable to confirm whether these details represent a finalised plan or a draft-level proposal.

Further updates will be shared once official confirmation is available.

ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, வழி திருப்பத்தூர், தொடர் வண்டி இருப்புப் பாதை குறித்து மேற்கொண்டு தகவல்கள். இரண்டாயிரத்து இருபத்தி ஆறு ஜனவரி முதல் வாரத்தில், இருப்புப் பாதை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது, என தெரிவித்து இருந்தோம்.

இப்போது நமக்கு மேற்கொண்டு இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. ஓசூரில் இருந்து, எந்த வழியாக கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரை இருப்புப் பாதை சென்றடைகிறது என்ற தகவல் உங்கள் பார்வைக்காக.

இது முழுமையானதா? அல்லது ஒரு வரைவு திட்டம் நிலையில் உள்ளதா? என்ற தகவல்களை ஓசூர் ஆன்லைன் சரி பார்க்க இயலவில்லை.
பகிர்: WhatsApp X Facebook Threads