HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Jacaranda Trees in Full Bloom Add Purple Beauty to Hosur

Published: 23-03-2026  ·  HosurOnline

விளக்கம்

Jacaranda trees across Hosur are currently in full bloom, covering the landscape in vibrant shades of purple.

Originally native to South America, these trees were introduced to India during the British era.

The flowering season between February and March transforms the trees into a visually striking attraction, especially during morning hours when the light enhances their beauty.

This seasonal bloom continues to add charm to Hosur’s natural environment.

"ஓசூரில் இப்படி ஒரு காட்சி!". கவனிச்சிருக்கீங்களா?.

ஓசூர் பகுதிகளில் பரவலாக காணப்படும் இந்த ஜகரண்டா மரம் இப்பகுதியை தாயகமாகக் கொண்டது இல்லையாம். தென் அமெரிக்கா, கியூபா, ஜமைக்கா, பஹாமா ஆகிய நாடுகளில் இருந்து, பிரிட்டிஷார் ஆட்சியின் போது நடப்பட்டுள்ளன.

ஆண்டு முழுவதும் அமைதியாக நிற்கும் இம்மரம், டிசம்பரில் இலைகளை உதிர்த்து, பிப்ரவரி - மார்ச்சில் ஊதா நிறத்தில் பூத்துக் குலுங்கும்.

மரம் முழுவதும் ஊதா நிறத்தில் பூத்துக் குலுங்கி கண்களை கொள்ளை கொள்ளும் காட்சியை தரும் இம்மரம், மேலும் ஒரு படி சென்று, மரகத சேர்க்கைக்காக புற ஊதாக் கதிர்களை வெளியிட்டு, காலை வேளைகளில் "ஜிகு ஜிகு" என மின்னும் தோற்றத்தை உருவாக்குகிறது.
பகிர்: WhatsApp X Facebook Threads