Progressive Groups Hold Remembrance Event in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Progressive Groups Hold Remembrance Event in Hosur

📅 வெளியீடு நாள்: 22-03-2026

📄 விளக்கம்

Members of progressive organisations held a remembrance event in Hosur in memory of Siva Dileepan.

The event took place near the inner ring road junction at VOC Nagar, where participants raised slogans as part of the tribute.

Hosur Mayor and members from various organisations participated in the event.

ஓசூர் மேயர் முன்பாக, முழக்கமிட்ட முற்போக்கு இயக்கத்தினர்.

இந்தி எழுத்து அழிப்பில், உயிரை மாய்த்த சிவா திலீபனுக்கு, ஓசூர் முற்போக்கு இயக்கத்தினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி, வ உ சி நகர் அருகே, உள்வட்டச் சாலை சந்திப்பில் நடைபெற்றது.

ஓசூர் மேயர் பங்கு பெற்ற இந்நிகழ்வில், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பலர் பங்கேற்று, வீரவணக்கம் முழக்கங்கள் எழுப்பினர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads