HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Boys Flee After Spotting Police in Hosur's Vasanth Nagar, Surveillance Intensified

Published: 04-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Police are working to identify boys who reportedly fled after noticing officers in Hosur's Vasanth Nagar area, while anti-narcotics monitoring continues.

ஓசூர் வசந்த் நகர் பகுதியில் கஞ்சா குடித்துக் கொண்டிருந்த சிறுவர்கள், காவல்துறையினரை கண்டவுடன் பின்னங்கால் பிடரியடிக்க தப்பி ஓடும் அதிர்ச்சி காட்சி.

தலைமறைவான சிறுவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரம். போதை பொருட்களை விற்பவர்கள் மற்றும் போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads