HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

White Foam Drifts Along Thenpennai River Near Kelavarapalli, Raising Concerns

Published: 19-06-2026  ·  HosurOnline

விளக்கம்

White foam floating along the Thenpennai River near Kelavarapalli created a striking visual, while residents continued to voice concerns regarding the river's condition.

அழுக்கிலும் ஒரு அழகு!... பெங்களூரு சாக்கடை கழிவுகள் வெள்ளை நிற நுரைகளாக தென்பெண்ணையாற்றில் மிதந்து செல்வது, பனிக்கட்டிகள் மிதந்து செல்வது போன்று காட்சி அளித்தது.

கெலவரப்பள்ளி அணைக்கு 1200 கன அடி தண்ணீர் வரும் நிலையில், முழுமையாக உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆற்று நீர்... மன்னிக்கவும் கழிவுநீர் நெடி மூக்கடைப்பை... மூச்சு திணறலை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
பகிர்: WhatsApp X Facebook Threads