School Bus Involved in Incident After Emergency Door Strikes Electric Pole Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

School Bus Involved in Incident After Emergency Door Strikes Electric Pole Near Hosur

📅 வெளியீடு நாள்: 24-06-2026

📄 விளக்கம்

A school bus near Chettipalli was involved in an incident after its emergency door reportedly struck an electric pole. No injuries were reported.

An unusual incident involving a private school bus was reported near Chettipalli, close to Hosur. According to local residents, the bus's emergency door reportedly opened unexpectedly and struck an electric pole, causing the pole and attached lines to fall onto the vehicle.

Fortunately, no injuries were reported. Residents noted that they had previously raised concerns regarding the condition of the pole and had requested its replacement.

எமர்ஜென்சி கதவு திடீரென திறந்ததால், மின் கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்து.

ஓசூர் அடுத்த அகலக்கோட்டை அருகே செட்டிப்பள்ளியில், பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தனியார் பள்ளிப் பேருந்தின் எமர்ஜென்சி கதவு திடீரெனத் திறந்து மின் கம்பத்தில் மோதியதில், மின்வடங்களுடன் கம்பம் பேருந்தின் மீது சரிந்தது. நல்லூளாக உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

கடந்த மே 20 ஆம் தேதி, மாவட்டம் முழுவதும், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்து பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads