Villagers Near Denkanikottai Thank Officials After Receiving Patta and Chitta | Hosur News Update - Video
Villagers Near Denkanikottai Thank Officials After Receiving Patta and Chitta
📅 வெளியீடு நாள்: 24-06-2026
📄 விளக்கம்
Residents of Thottamala village near Denkanikottai have expressed gratitude after receiving patta and chitta documents they say they had sought for nearly 60 years.
Residents of Thottamala village, located under Bettamugilalam Panchayat near Denkanikottai, have expressed their gratitude after receiving patta and chitta documents for the land on which they have lived for decades.
According to villagers, requests for land records had been pending for nearly 60 years. Following the issuance of the documents, residents thanked the Krishnagiri District Collector and the Hosur Sub-Collector for their role in resolving the long-pending issue.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும் ஓசூர் சார் ஆட்சியருக்கும் ஏன் இந்த மலைவாழ் மக்கள் நன்றி சொல்ல வேண்டும்?
ஓசூர் அடுத்த தேன்கனிகோட்டை அருகே, பெட்டமுகிலாலம் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டமல ஊர் மக்கள், தாங்கள் குடியிருந்து வரும் நிலத்திற்கு பட்டா மற்றும் சிட்டா வழங்க சுமார் 60 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பட்டா சிட்டா வழங்கியதை தொடர்ந்து, ஊர் மக்கள், ஓசூர் சார் ஆட்சியர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.








