HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Special Rituals Held for Kamatchiamman Temple Construction at Javalagiri Near Thally

Published: 24-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Special prayers were conducted at Javalagiri near Thally ahead of the construction of a Kamatchiamman Temple, with devotees and local residents participating in the event.

Special rituals were conducted at Javalagiri near Thally on Wednesday morning in connection with the proposed construction of a Kamatchiamman Temple.

The ceremony was held in the presence of local residents and devotees, marking the beginning of the temple project.

தளி அருகே புதிய காமாட்சியம்மன் கோவில் கட்டும் பணிகளுக்கு சிறப்பு வழிபாடு!

ஓசூரை அடுத்த தளி அருகே உள்ள ஜவளகிரியில், காமாட்சியம்மன் கோவில் கட்டும் பணிகளை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் இன்று காலை நடைபெற்றன.

குருபட்டியைச் சேர்ந்த கப்பாலி வாராகி அம்மன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads