MP Gopinath Leads Anti-Bribery Campaign; Youth Congress Holds Membership Event in Hosur | Hosur News Update - Video
MP Gopinath Leads Anti-Bribery Campaign; Youth Congress Holds Membership Event in Hosur
📅 வெளியீடு நாள்: 20-07-2026
📄 விளக்கம்
Hosur witnessed two Congress programmes within a few hours on the same day.
Krishnagiri MP K. Gopinath led an anti-bribery awareness campaign near the Taluk Office, where party workers signed a public pledge against bribery. Later, the Youth Congress organised a separate programme near KAP Hall, during which members from other political parties joined the Congress and the Makkal Sevagan Scheme was introduced.
ஓசூரில் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற சில மணி நேரங்களில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் மற்றொரு நிகழ்ச்சி. "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்" முழக்கங்களுடன், கோபிநாத் தலைமையிலான கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்திட்டு, "கையூட்டு ஒழிப்பு" உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாற்றுக் கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி மற்றும் மக்கள் சேவகன் திட்டம் அறிமுகம் விழா KAP மண்டபம் அருகே நடைபெற்றது.








