HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Wild Elephant Damages Borewell at Farm Near Thenkanikottai; Farmer Seeks Compensation

Published: 01-08-2026  ·  HosurOnline

விளக்கம்

A farmer near Thenkanikottai has appealed for government compensation after a lone wild elephant damaged the borewell system used to irrigate his farmland.

ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தல்சூர் கோவிந்தராஜ் நகர் பகுதியில் முனிராஜ் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, விளை நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த போர்வெல்லை சேதப்படுத்தியதால், தண்ணீரின்றி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

பழுது பார்க்க போதிய பணம் இல்லாத சூழலில், மாவட்ட நிர்வாகம் பாதிப்பை நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பகிர்: WhatsApp X Facebook Threads