Discover College Hosts 30+ Team Volleyball Tournament Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Discover College Hosts 30+ Team Volleyball Tournament Near Hosur

📅 வெளியீடு நாள்: 02-08-2026

📄 விளக்கம்

Sponsored Event Coverage

Discover College at Mathagondapalli, near Hosur, hosted a volleyball tournament featuring more than 30 teams from rural areas. The event provided young players with an opportunity to showcase their talent while encouraging sports participation. The tournament was inaugurated by Srinivasa, Director of SBS Group.

ஓசூரை அடுத்த மதகொண்டபள்ளியில் அமைந்துள்ள டிஸ்கவர் கல்லூரியில், 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், அணிகளாக போட்டியில் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

டிஸ்கவர் கல்லூரி வளாகத்தில், பல்வேறு விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை விளையாட்டிலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளை SBS குழுமத்தின் இயக்குநர் சீனிவாசா முதல் பந்தை serve செய்து துவங்கி வைத்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads