HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

₹350 Crore Industrial Investments Announced in Hosur by VST and Craftsman Automation

Published: 02-08-2026  ·  HosurOnline

விளக்கம்

Hosur's industrial sector is set for further expansion after VST and Craftsman Automation announced new investment plans worth a combined ₹350 crore. The projects include a new Research & Development and manufacturing centre by VST and a third manufacturing unit by Craftsman Automation, reinforcing Hosur's reputation as one of Tamil Nadu's key industrial hubs.

ஓசூரில் மேலும் 350 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள்... புதிய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நடுவங்கள் அறிவிப்பு!

ஓசூரில் 2014 முதல் இயங்கி வரும் வி எஸ் டி தொழிற்சாலை, மேற்கொண்டு 100 கோடி ரூபாய் முதலீட்டில், ஆராய்ச்சி மற்றும் புதிய பொருள் உற்பத்திக்கான நடுவம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு அலகுகளை கொண்டு ஓசூரில் இயங்கி வரும் கிராப்ட்ஸ் மேன் ஆட்டோமேஷன் நிறுவனம், தனது மூன்றாவது அலகை, சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஓசூரில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பகிர்: WhatsApp X Facebook Threads