HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Thenkanikottai Student Wins Two Gold Medals at International Silambam Championship in Thailand

Published: 02-08-2026  ·  HosurOnline

விளக்கம்

Padmasri, a college student from Thenkanikottai, has brought pride to Krishnagiri district by winning two gold medals at an international Silambam championship held in Thailand. She is the daughter of Head Constable Ranjith Kumar, who serves at the Thenkanikottai Police Station. Her achievement has been widely appreciated, including by the Krishnagiri Superintendent of Police.

தேன்கனிக்கோட்டை கல்லூரி மாணவி சிலம்பம் சுற்றி உலக அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில் இரண்டு தங்கம் வென்று அசத்தல்!, பெருமிதத்தில் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் தந்தை!.

தலைமைக் காவலர் ரஞ்சித்குமாரின் மகள் பத்மஸ்ரீக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads