HIA Unveils Vision 2035 to Transform Hosur into a Leading Industrial City | Hosur News Update - Video
HIA Unveils Vision 2035 to Transform Hosur into a Leading Industrial City
📅 வெளியீடு நாள்: 07-08-2026
📄 விளக்கம்
The Hosur Industries Association (HIA), during its 46th Annual General Meeting, announced its Vision 2035 goal of helping transform Hosur into one of India's leading industrial cities. The association plans to meet Tamil Nadu Chief Minister Joseph Vijay to present proposals on infrastructure, skill development, and industrial growth.
2035ம் ஆண்டுக்குள் ஓசூருக்கு பெரிய இலக்கு. முதலமைச்சரைச் சந்திக்க இருக்கும் Hosur Industries Association நிர்வாகிகள்.
ஓசூரை நாட்டின் முன்னணி தொழில் நகரங்களில் ஒன்றாக 2035க்குள் உருவாக்கும் இலக்குடன் HIAவின் 46வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
ஓசூரின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாகவும், உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் முத்துராமன் தெரிவித்தார்.








