Are Colourful Appalams Banned in Tamil Nadu? Food Safety Official Clarifies Rules | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Are Colourful Appalams Banned in Tamil Nadu? Food Safety Official Clarifies Rules

📅 வெளியீடு நாள்: 08-08-2026

📄 விளக்கம்

Recent reports claimed that colourful appalams had been banned across Tamil Nadu. However, a Food Safety official who spoke to HosurOnline clarified that colourful appalams as a whole are not banned. According to the official, only appalams made using prohibited colours are banned, while food colours permitted by the Food Safety Department can be used to make and sell coloured appalams.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட பலவண்ண கலர் அப்பளம் விற்பனை, தடுக்கப்படாமல் நடைபெறுவது எப்படி?

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகங்கள் பல, தமிழ்நாடு முழுவதும் பல வண்ண அப்பளம் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டிருந்தன.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உணவு பாதுகாப்பு அலுவலர் நம்மிடம் பேசுகையில், "பல வண்ணங்கள் கொண்ட கலர் அப்பளங்கள் என்று மொத்தமாக தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்படவில்லை. தடை செய்யப்பட்ட வண்ணங்கள் பயன்படுத்தி, வண்ணமூட்டப்பட்ட அப்பளங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்ற வண்ணங்கள் பயன்படுத்தி, வண்ண அப்பளங்கள் செய்து விற்பனை செய்ய தடைகள் எதுவும் இல்லை" என விளக்கமளித்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads