Forest Raid Near Hosur Uncovers Prohibited Wildlife Items Instead of Suspected Illegal Gun Operation | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Forest Raid Near Hosur Uncovers Prohibited Wildlife Items Instead of Suspected Illegal Gun Operation

📅 வெளியீடு நாள்: 07-08-2026

📄 விளக்கம்

Forest Department officials conducted a raid near Anchetty, close to Hosur, based on information about an alleged country-made gun operation. While no illegal gun manufacturing setup was reportedly found, officials say prohibited wildlife-related items, including alleged bear hair, lion-tailed macaque hair, pangolin scales, explosives, and lead pellets, were seized. One person has been arrested, and further investigation is underway.

ஓசூர் அருகே நாட்டு துப்பாக்கி தொழிற்சாலை என்று ரெய்டுக்கு போன வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன?

ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள சேசுராஜபுரம் அடுத்த அட்டபள்ளத்தை சேர்ந்த மாய கண்ணன் என்பவர், நாட்டு துப்பாக்கி தொழிற்சாலை நடத்துவதாக கமுக்கமான தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. ஆய்வு மேற்கொண்டதில், அவர்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வனச்சரகர் அருள்குமார் தலைமையிலான குழுவினர் வீட்டை முழுமையாக ஆராய்ந்ததில், பணக்காரராக வேண்டும் என்கிற ஆசையில், ஆண் கரடியின் பிறப்புறுப்பு பகுதியில் இருந்து எடுத்த முடியை, வீட்டில் வைத்திருந்ததற்காக மாய கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிங்கவால் குரங்கு முடி, எறும்புத்தின்னி ஓடுகள், நாட்டு வெடிகுண்டு, ஈய குண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மாயக்கண்ணன் ஏற்கனவே யானை தந்தம் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்ன தகவல்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads