HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Man Arrested Near Anchetty for Cultivating Cannabis Plants; Chennai Intelligence Unit Tips Off Police

Published: 18-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A report on the arrest of Govindan in the Urigam forest border area for illegal cannabis cultivation. The article details the intelligence-led raid by Anchetty police, the seizure of two 4-foot-tall plants, and the allegations of selling dried cannabis leaves.

ஓசூர் அருகே செடி வளர்த்தது குற்றமா? வீட்டில் இரண்டே இரண்டு செடி வளர்த்ததற்காக கைது செய்த அஞ்செட்டி காவல்துறை!

அப்படி இவர் என்ன செடி வளர்த்தார்? சென்னை மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலையிட வேண்டிய சூழல் எதனால்?

ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உரிகம் காடுகளை ஒட்டிய பகுதியில் கோவிந்தன் என்பவர் தனது வீட்டில் நான்கு அடி உயரமுள்ள இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து அதன் இலைகளை காய வைத்து விற்று வந்துள்ளார்.

இது குறித்த தகவல் சென்னை மத்திய நுண்ணறிவுப் பிரிவிற்கு கிடைத்ததால், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அஞ்செட்டி காவல் துறையினர் கோவிந்தன் வீட்டில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, இரண்டு செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, அவரை கைது செய்தனர்.

வீட்ல கஞ்சா செடி வளர்த்தவர் குறித்து உங்கள் கருத்து என்ன?
பகிர்: WhatsApp X Facebook Threads