Daily Hosur News · Video
Residents Near Hosur Railway Station Report Nighttime Thefts by Drug Addicts; Demand Police Action
விளக்கம்
A report on the growing security concerns in Bharathidasan Nagar and St. Mary's Nagar. The article details the residents' complaints about drug addicts loitering during the day and committing thefts at night, supported by CCTV evidence, and their formal plea to the Hosur Town Police Inspector.ஓசூர் ரயில் நிலையம் அருகே குடியிருப்பவரா நீங்கள்? உங்க ஏரியால பகல்ல சுத்துறாங்க... இரவுல திருடுறாங்க...
ஓசூர் பாரதிதாசன் நகர் மற்றும் செயிண்ட் மேரிஸ் நகர் பகுதிகளில் போதை ஆசாமிகள் நடமாட்டம் என்று அப்பகுதி மக்கள் புகார்!
கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்பு பகுதிகளில் பகலில் சுற்றித் தெரியும் போதை ஆசாமிகள், இரவில் கையில் கிடைப்பது மற்றும் கண்ணில் படுவதை எல்லாம் திருடிச் செல்வதாக CCTV காட்சி ஆதாரங்களுடன் தெரிவிக்கின்றனர்.
காவல்துறை அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, போதை ஆசாமிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிவதை தடுத்து, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஓசூர் நகர் காவல் ஆய்வாளருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் மக்கள்!