HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

5km Traffic Gridlock on Hosur National Highway; Potholes Near Bathlapalli Bridge Site Blamed

Published: 17-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A detailed report on the severe traffic congestion plaguing Hosur. The article examines the contrast between the rapid flyover construction and the neglected road surfaces, the failure of temporary patch-works, and the public's demand for NHAI intervention.

விடிய விடிய போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஓசூர் சாலைகள்! ஒரு நாள் கடந்தும், ஐந்து கிலோ மீட்டருக்கும் கூடுதலாக அணிவகுத்து நிற்கும் வண்டிகள்! விழித்தெழுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை?

மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் பத்தலப்பள்ளி மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வந்தாலும், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை குண்டும் குழியுமாக விடப்பட்டுள்ளதால், கடந்த நாள் முதல் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நிலவுகிறது.

பாலம் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் அடுத்த மழைக்கு தாங்காத Patch Work மேற்கொள்ளப்படுகிறதாம். இனியாவது முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
பகிர்: WhatsApp X Facebook Threads