HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

₹15 Lakhs Worth Cannabis Oil Seized in Hosur; Youth Arrested at Zuzuvadi Checkpost

Published: 18-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A detailed report on the successful operation by Hosur SIPCOT police. The article covers the interception of an Omni bus at the Zuzuvadi border, the discovery of 500ml of cannabis oil hidden in a water bottle, and the arrest of the suspect, Anirudh, who was traveling from Bengaluru to Chennai.

ஓசூரில் அரை லிட்டர் எண்ணெய் விலை 15 லட்சம் ரூபாயா? அனிருத்தை கைது செய்த ஓசூர் சிப்காட் காவல்துறை!

போதை பொருள் கடத்தல் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர், சூசூவாடியில் பெங்களூருவில் இருந்து சென்னைக்குச் சென்ற ஆம்னி பேருந்து பயணிகளை ஆய்வு செய்தனர்.

பயணி ஒருவர் பயன்படுத்திய தண்ணீர் குப்பியில் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 மில்லி கஞ்சா எண்ணெய்யை பையனுள் மறைத்து வைத்து எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது.

இளைஞரை கைது செய்து அவர் கடத்திச் சென்ற கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads