HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Ayur Village Near Thenkanikottai Celebrates Dussehra with Traditional Kolattam and Community Feast

Published: 24-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A report on the Dussehra celebrations held in Ayur on October 20th. The article details the cultural significance of the event, the traditional performances like Kolattam, and the religious rituals performed for Madeshwara Swamy and Thanganapalli Muneeswara Swamy.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே அய்யூரில் நடந்த தசரா கொண்டாட்டம்!

அய்யூர் ஊர் மக்கள் ஒன்று கூடி, கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோபர் 20 ஆம் நாள், கோலாட்டம், அன்னதானம், தொன்று தொட்டு நடக்கும் கலை நிகழ்ச்சிகள் என தசரா கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவிலில் மாதேஸ்வர சுவாமி மற்றும் தங்கனபள்ளி முனீஸ்வர சாமி எழுந்தருளியுள்ளனர்.

இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads