🚨 Breaking: Power Cut Alert in Hosur – Oct 3rd, Friday! | Hosur News Update - Video
🚨 Breaking: Power Cut Alert in Hosur – Oct 3rd, Friday!
📅 வெளியீடு நாள்: 30-09-2025
📄 விளக்கம்
⚡ Hosur areas to face power shutdown on Oct 3rd (Friday), 9 AM – 5 PM due to maintenance works at 3 substations – Hosur Town, Andivadi & SIPCOT-2.
👉 Impacted Areas: Bathalapalli, Pookasagaram, Perandapalli, Sanasandiram, Onnalvadi, Hosur town zones, Navadhi, Gurupatti, TVS Nagar, Andivadi, Mathigiri, Titan quarters, KCC Nagar, Ram Nagar, Dwaraka Nagar, ASTC quarters & surrounding localities.
📢 Residents & industries are advised to plan accordingly.
#BreakingNews #Hosur #PowerCut #ElectricityAlert #TamilNadu #SIPCOT #HosurUpdates
ஓசூர் பகுதிகளில் மின் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு.
அக்டோபர் மூன்றாம் நாள், வெள்ளிக்கிழமை, ஓசூர் மின் நகர், ஓசூர் அந்திவாடி மற்றும் சிப்காட் பகுதி இரண்டு ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில், மராமத்து பணிகள் நடைபெற இருப்பதால், அன்றைய நாளில், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் பகிர்மானம் இருக்காது.
இதனால் பத்தலபள்ளி, புக்கசாகரம், பேரண்டபள்ளி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சாணசந்திரம், ஒண்ணல்வாடி, ஓசூர் நகரின் பெரும்பாலான பகுதிகள், நவதி, குருப்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், டி வி எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் குடியிருப்பு பகுதிகள், கே சி சி நகர், ராம் நகர், துவாரகா நகர், A S T C குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அன்றைய நாளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பகிர்மானம் இருக்காது.








