HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

NH 844 Update: Railway Overbridge Work Resumes Near Kurupatti; Hosur-Dharmapuri Route to Shorten by 20km

Published: 29-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A detailed report on the resumption of the railway overbridge project in Kurupatti. The article covers the technical aspects of the bridge, the overall progress of NH 844, the impact of the 20km distance reduction, and the expected completion timeline for the Hosur-Dharmapuri stretch.

நீண்ட நாள் இழுபறிக்குப்பின் ஓசூர் அருகே மேற்கொள்ளப்படும் ரயில்வே மேம்பாலம் பணி.

தேசிய நெடுஞ்சாலை 844, 2 சுங்கச்சாவடிகளுடன், சுமார் 20 கிலோ மீட்டர் குறைவான தொலைவு பயணத்தில், ஓசூர் முதல் தருமபுரி வரை சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி அருகே ரயில் தண்டவாளங்களுக்கு மேல் இரும்பிலால் ஆன மேம்பாலம் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஓசூர் குருப்பட்டி அருகே அதேபோன்ற ஒரு மேம்பாலம் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது.

இப்போது அதற்கான பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில், ஓசூர் முதல் தருமபுரி வரையிலான, சாணமாவு பகுதி தவிர்த்த சாலை பணிகள் முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சாலை பயன்பாட்டிற்கு வந்தால் உங்கள் பயண நேரம் எவ்வளவு குறையும்? கமெண்ட் செய்யுங்கள்!
பகிர்: WhatsApp X Facebook Threads