HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Illegal Tobacco Sales Opposite Thenkanikottai Government School Spark Outrage Among Parents

Published: 29-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A report on the open sale of cigarettes near the Thenkanikottai Government Higher Secondary School. The article discusses the existing Tamil Nadu government ban on tobacco near educational institutions and the community's demand for the Police and Food Safety Department to enforce the law.

தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி நேர் எதிரே, சிகரெட் விற்பனை படுஜோர்!

சட்டப்படி, பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே எல்லா வகை புகையிலை பொருட்களை விற்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், மாமூல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதால், தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில், கடைக்காரர் எவ்வித தடைகளும் இன்றி, வெளிப்படையாக சிகரெட் விற்பனை செய்து வருகிறார்!

காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் தங்கள் கடமைகளை முறையாக ஆற்றுவார்களா? பதட்டத்தில் காத்திருக்கின்றனர் பள்ளி செல்லும் மாணாக்கர்களின் பெற்றோர்!
பகிர்: WhatsApp X Facebook Threads