1000-Year-Old Temple Near Hosur 🕉️ | A Forgotten Heritage That Needs Saving 🙏 | Hosur News Update - Video
1000-Year-Old Temple Near Hosur 🕉️ | A Forgotten Heritage That Needs Saving 🙏
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Just 20 km from Hosur lies Kummalapuram, a village filled with temples – each holding unique stories. Among them, the Veerabhadra Swamy Temple stands out as a 1000-year-old Shaivite marvel, also called a living art gallery! 🎨
This temple still carries the rare artistic imprint of the Oysalars, seen nowhere else in Tamil Nadu. The walls depict the legendary story of Siruthonda Nayanar, one of the 63 Nayanmars, in stone-carved murals that will leave you speechless.
But today, these priceless artifacts are decaying, neglected and at risk of being lost forever. 💔
👉 Visit, witness, and if possible, volunteer to save this cultural treasure for future generations. 🛕
ஓசூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில். இந்தக் கோவிலை ஒரு கலைக்கூடம் என்றும் அழைக்கலாம். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் இல்லாத, ஒய்சாளர்களின் கலை சுவடு! இதுவரை முழுமையாக அழியாமல், முட்டுக் கல் கொடுத்து, ஓரளவு சிதைந்த நிலையில், காட்சியளித்து வருகிறது.
ஓசூரை அடுத்த கும்மளாபுரம். ஊர் முழுவதும் கோவில்கள். ஒவ்வொரு கோவிலும் வெவ்வேறு வரலாற்றை தாங்கி நிற்கிறது. குறிப்பாக, வீரபத்ர சுவாமி கோவில்!
சைவ சமயத்தின் 63 நாயனார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் கதை சிற்பத் தொகுப்பு!. இங்கே சுவர் கல்வெட்டு ஓவியமாக இடம் பெற்றுள்ளது. இது பார்ப்போரை உறைந்து போக வைக்கிறது.
கண்டிப்பா போய் பாருங்க. முடிந்தால் இந்த கலை சின்னத்தை அழியாமல் தடுத்து நிறுத்த உங்களால் இயன்ற பணியை மேற்கொள்ளுங்கள்.