Billionaire Eats at Roadside Shop! 😲 Attica Gold Owner Spotted near Hosur 🌟 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Billionaire Eats at Roadside Shop! 😲 Attica Gold Owner Spotted near Hosur 🌟

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

In today’s world, many think dining out means fancy restaurants and credit cards 💳…

But here’s a twist! 👀

Bommanahalli Babu, better known as Attica Babu, the owner of the multi-thousand crore Attica Gold Company, was spotted near Hosur, enjoying a meal at a simple roadside food stall.

Sitting on a wooden stool and eating like an everyday person, this billionaire’s humble gesture has gone viral across social media. 🌍

👉 Sometimes, true richness lies in simplicity.

ஓசூர், பத்தாயிரம் கோடி ரூபாய் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர், சாலையோர கடையில் உணவருந்திய காட்சி. நடுத்தர வருவாய் கொண்ட மக்கள், மிக உயர்வான உணவகத்தில், கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு பயன்படுத்தியாவது உணவருந்த வேண்டும் என கருதும் இந்த நாட்களில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அட்டிகா கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பொம்மனஹள்ளி பாபு என்கிற அட்டிகா பாபு, சாலை ஓர கடை ஒன்றில், அங்கு போடப்பட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்து உணவருந்திய காட்சி, சமூக வலைதளங்களில் பரவி பேசும் பொருளாகி உள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads