Kidnap Drama near Hosur! Police Rescue Two Men Taken to Kerala | Hosur News Update - Video
Kidnap Drama near Hosur! Police Rescue Two Men Taken to Kerala
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Tense moments unfolded near Gurubarapalli, Hosur when two real estate businessmen, Yusuf and Ahmed, were kidnapped by a five-member gang under the pretext of a land deal.
The gang forced them into a car and attempted to transport them to Kerala.
Thanks to the swift action of Krishnagiri Police, the two victims were rescued safely.
Investigations revealed that the kidnappers are linked to a fake currency racket based in Salem.
👏 Public lauds the police for their quick and effective response.
ஓசூரில் இருவர் கடத்தல். காரில் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இருவரையும் விரைவாக செயல்பட்டு மீட்ட காவல்துறை. பாராட்டும் பொதுமக்கள். ஓசூர் அடுத்த குருபரப்பள்ளியில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் யூசுப் மற்றும் அகமது ஆகிய இருவரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் நிலம் தொடர்பாக பேசுவதற்கு அழைத்துள்ளனர். நம்பி சென்ற இருவரையும், ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி உள்ளது. விரைவாக செயல்பட்ட கிருஷ்ணகிரி காவல்துறையினர், கேரளாவில் இருந்து இருவரையும் மீட்டு வந்துள்ளனர். இவர்கள் சேலத்தைச் சேர்ந்த கள்ள நோட்டு கும்பல் என தெரியவந்துள்ளது.