🚨 Hosur–Shoolagiri Highway Accident | One Life Lost, Another Injured | Hosur News Update - Video
🚨 Hosur–Shoolagiri Highway Accident | One Life Lost, Another Injured
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
A road accident occurred near Attakurukki, on the Hosur–Shoolagiri stretch of the National Highway. According to initial reports, a truck and a two-wheeler collided head-on. Sadly, one person lost their life on the spot, while another was rescued with serious injuries and rushed to the hospital for treatment.
Both individuals on the two-wheeler are believed to be from Shoolagiri or nearby areas.
Stay safe on the roads – drive carefully and be alert.
ஓசூர் சூளகிரி இடையே அட்டகுறுக்கி என்கிற ஊரின் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், சரக்குந்தும் இருசக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இரு சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஒருவர், காயம் அடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருசக்கர வண்டியில் பயணித்த இருவரும், சூளகிரி அல்லது அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.








