🔥 Encroachment Turns to Ashes in Hosur! | Political Encroachment vs Political Vendetta? 🏚️ | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🔥 Encroachment Turns to Ashes in Hosur! | Political Encroachment vs Political Vendetta? 🏚️

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Two huts illegally built on government land in Dakshina Thirupati village near Hosur were mysteriously set on fire overnight. Dispute with Leaders of Marxist Communist Party by six men are blamed for the fire.

Encroachment of public land and its links with politics raise serious questions:
👉 Who protects public land?
👉 Whose influences fuel such disputes?

This incident highlights the growing concern over land encroachments and the power play behind them.

அரசு புறம்போக்கு நிலத்தில் போடப்பட்ட இரண்டு குடிசைகள், இரவோடு இரவாக தீக்கிரை! ஓசூரை அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தட்சண திருப்பதி ஊரில், அரசு புறம்போக்கு நிலத்தில், எவ்வித அனுமதியும் இன்றி, இருவர் புதிதாக குடிசை போட்டுள்ளனர். அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவரிடம், குடிசை போடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆறு பேர் கொண்ட ஒரு குழுவினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இரவோடு இரவாக, இரண்டு குடிசைகளும் தீப்பற்றி எரிந்தன. சூளகிரி காவல் நிலையத்தில் இது தொடர்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு குடிசை எரிந்த நிலையில், குடிசை போட்ட இருவரின் குடும்பத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads