Hosur Gets New 2nd Inner Ring Road! 🚦 Rs 138 Cr Project Announced by TN CM | Hosur News Update - Video
Hosur Gets New 2nd Inner Ring Road! 🚦 Rs 138 Cr Project Announced by TN CM
📅 வெளியீடு நாள்: 14-09-2025
📄 விளக்கம்
Big boost for Hosur’s infrastructure! 🏗️
Tamil Nadu CM has announced the Second Inner Ring Road Project for Hosur:
✅ Phase 1 – From the new Bus Stand, via Chennathur, Soodapuram & Pattammal Lake to Rayakottai Road. (Rs 50 Cr)
✅ Phase 2 – From Rayakottai Road near Jonabanda to Athipalli–Kelamangalam Road.
➡️ Total length: 6 km
➡️ Project cost: Rs 138 Cr
This road aims to decongest Hosur’s traffic and support its rapid industrial growth. 🚘
#Hosur #HosurRoads #HosurDevelopment #TamilNadu #Infrastructure #RingRoad #Stalin #Development #HosurTraffic
ஓசூருக்கான புதிய இரண்டாம் உள் வட்டச் சாலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அறிவித்தார். இந்தத் திட்டத்திற்காக முயற்சிகள் மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓசூர் இரண்டாம் உள் வட்டச் சாலை, ஓசூர் பத்தலபள்ளி அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் எதிர்புறம் துவங்கி, சென்னசந்திரம் வழியாக, சூடசந்திரம், பட்டாளம்மன் ஏரி கரையோரமாக கடந்து, ஓசூர் ராயக்கோட்டை சாலையை கடக்கிறது. இந்த முதல் பகுதி, சுமார் ஐம்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுத்து மேற்கொள் இருப்பதாகவும், இரண்டாம் கட்டமாக, ராயக்கோட்டை சாலை, ஜனபன்டா அருகே துவங்கி, அத்திப்பள்ளி - கெலமங்கலம் சாலையில் நிறைவடைகிறது. இரண்டு பகுதிகளும் சேர்ந்து, சாலையின் மொத்த நீளம் ஆறு கிலோமீட்டர் எனவும், இதற்கான மொத்த திட்ட மதிப்பீடு நூற்று முப்பத்து எட்டு கோடி ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.